Tamil story Andhi Malai Poluthu
Tamil story tamil audio I'm looking for a female partner or friend and love
Videotranskripcija
எங்கு பார்த்தாலும் நெல்பையிர்கள் மல்லிகை பூந்தோட்டம் தென்னைமரங்கள் இசையால் பாடிக்கொண்டிருந்த தருணம் காகம் கறையும் சத்தம் கதிரவன் எட்டிப்பார்க்க அன்று ஒரு புதிய நாளை நானும் சந்திக்க எனது அழகிய கிராமத்தில் இருந்து வேலைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தே
மெல்லக் கிலம்பி வழி நெடுக அழகான காட்சிகளைக் கண்டு உழவன் பைரிட நாட்டான்காலில் நான்கு கால் உயிரினங்கள் தன்னுடைய வேலைகளை செய்துகொண்டிருக்க
அங்கங்கே கொக்குகள் அதற்கான இறை தேடிக்கொண்டிருக்க அலைபேசியில் இளையராஜாவின் இன்னிசைப் பாடல்களை என் செவிக்கலில் ஒளித்துக்கொண்டிருக்க
சிரித்துக்கொண்டு மெல்லா என் இரு சக்கர வாகனத்தைச் செலுத்தினேன் சரியாக காலை 9 மணி என் அலுவலகம் சென்று அன்றைய அலுவலக பணிகளை அனைத்தையும் சிறப்பாக முடித்துவிட்டு
மாலை எனது நண்பர்களுடன் சிரிது வெளியே சென்றுவிட்டு மாலை ஒரு ஆறு முக்கத்து அப்போது காலையில் கண்ட கதிரவன் அதேபோல் மெல்ல மறைய தொடங்கின நீலாவின் குளிர்ச்சி மெல்ல ஆரம்பித்தது